
நாங்கள் 20 - 40 குழந்தைகளை தத்தெடுத்து அனைத்து செலவுகளையும் செய்து வருகிறோம்
வானவில் தொண்டு அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது
நாங்கள்
2018 ஆம் ஆண்டில் முறையான அங்கீகாரம் பெற்ற தொண்டு அறக்கட்டளை, மேலும் 12A, 80G, Darpan அந்தஸ்து பெற்றது.
மேலும் நாங்கள் 20 - 40 குழந்தைகளை தத்தெடுத்து அனைத்து செலவுகளையும் செய்து வருகிறோம்


சேவைகள்
மரம் நடுதல்


மரக்கன்று வழங்குதல்


பனை நடவு






பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
மஞ்சப்பை வழங்குதல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு
எங்களின் வாழ்வியல்




கொரோனா காலத்தில்- ஏழை மக்களுக்கு அன்றாட தேவையான உணவுப்பொருட்கள் வழங்குதல்
கபசுர குடிநீர் வழங்குதல்
முக கவசம் வழங்குதல்
பள்ளி மாணவ மாணவியருக்கு எழுத்து உபகரணங்கள் வழங்குதல்
சிறுவர்களுக்கான உடன் திறனை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டி நடத்துதல் மற்றும் பரிசுகள் வழங்குதல்
இலவச கணினி பயிற்சி


தையல் பயிற்சி
அன்னதானம் வழங்குதல் மேலும்
குழந்தைகளை தத்தெடுத்தல்





புகைப்படங்கள்
குழந்தைகள்
படிப்பதற்கான அனைத்து செலவுகள்


குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள்


தனித் திறன் பயிற்சிக்கான செலவுகள்






கல்வி சுற்றுலா செலவுகள்
அனைத்து வகையான உடைகள்
தீபாவளி, தைப்பொங்கல் மற்றும் பிறந்தநாளுக்கு உரிய உயரக உடைகள்.
எங்கள் குழந்தைகளுக்கு செய்யும் சேவைகள்




வெளியூர் சென்றுவர பயணச் செலவுகள்
பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு பெண் குழந்தைக்கு 25,000 வீதம் நிரந்தர வைப்பு தொகை
மாணவர்களின் விடுதிக்குரிய கட்டணங்கள்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான இதர உபகரணங்கள்.
தொடர்புக்கு
Branch office:
Rainbow Charitable Trust,
Mohanasundaram hospital Street,
LF Road,Cumbum-625516,
Theni district
Cell: 9442424943

